An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

திரி விமர்சனம்

 

 
Quick Stats
 

Genre:
 
Plot
52%


 
Acting
51%


 
Directing
60%


 
Cinematography
53%


 
Costume
57%


 
Score
50%


 
Total Score
54%
54/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

என்ஜினீயருக்கு படிக்கும் மகனை கல்லூரி பிரின்சிபாலாக்க வேண்டும் என்பது ஜெயபிரகாஷின் கனவு! அஸ்வின் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் நிலையில், வசைச்சொல் பொறுக்காமல் ஹீரோ அவசரப்பட்டு கை நீட்டி விடுவதால் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். ‘படிக்காதவன்கிட்ட காலேஜ் இருக்கிறதால தான் கல்வி இப்படிச் சீரழியது’ என கோபம் கொள்கிறார் ஹீரோ. இதனால் தனது சான்றிதழில் தனது ஒழுக்கத்திற்கு எதிராக ஏற்பட்ட கரையை துடைக்க வேண்டும் என்றும் முடிவு செய்கிறார். அழகப்பனின் அரசியல் கனவையும் தகர்க்க […]

Posted July 14, 2017 by

 
Full Article
 
 

என்ஜினீயருக்கு படிக்கும் மகனை கல்லூரி பிரின்சிபாலாக்க வேண்டும் என்பது ஜெயபிரகாஷின் கனவு! அஸ்வின் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் நிலையில், வசைச்சொல் பொறுக்காமல் ஹீரோ அவசரப்பட்டு கை நீட்டி விடுவதால் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். ‘படிக்காதவன்கிட்ட காலேஜ் இருக்கிறதால தான் கல்வி இப்படிச் சீரழியது’ என கோபம் கொள்கிறார் ஹீரோ.

இதனால் தனது சான்றிதழில் தனது ஒழுக்கத்திற்கு எதிராக ஏற்பட்ட கரையை துடைக்க வேண்டும் என்றும் முடிவு செய்கிறார். அழகப்பனின் அரசியல் கனவையும் தகர்க்க முடிவு செய்யும் அஸ்வின் முன்னெடுக்கும் போராட்டமே “திரி”.

அஸ்வினுக்கு தனது கேரக்டரை ஓரளவுக்கு நிறைவாக செய்துள்ளார். டி.வி.நிருபராக வரும் ஸ்வாதி மனதில் நின்றும் விடும் படியான நடிப்பை வழங்கி விடுகிறார். பாசமிக்க, கண்டிப்பு மிக்க தந்தையாக வரும் ஜெயபிரகாஷ், கல்வியை காசாக்கும் அரசியல்வாதி வில்லனாக வரும் ஏ.எல்.அழகப்பன், அவரது மகனாக வரும் அர்ஜை, உதவியாளராக வரும் சென்ட்ராயன், அஸ்வினின் நண்பராக வரும் டேனியல் என அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

அசோக் அமிர்த்தராஜ் இயக்கம் சிறப்பு.

திரி – பிரகாசிக்கிறது


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com