News
News
பவர் ஸ்டாரா இல்ல பிராடு ஸ்டாரா
மோசடி வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ரங்கநாதன் என்பவருக்கு ரூ.20 கோடி கடன் வாங்கித் தர ரூ.50 லட்சம் கமிஷன் பெற்று ஏமா...
News
கல்யாண வயசு எனக்கு இன்னும் வரல பா – நயன்தாரா
தனக்கு இன்னும் திருமண வயேத வரவில்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார். தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா சீதையாக நடித்ததும் நடித்தார் பல இயக்குனர்கள் அவரை கிளாமர் கதாபாத்திரத்திற்கு சரிபட்டுவர மாட்டார் என்றே நினைக்கத்...
News
மீண்டும் சேரும் விக்ரம் பாலா
இயக்குநர் பாலாவும் நடிகர் விக்ரமும் மூன்றாம் முறையாக இணைகிறார்கள். ஷங்கரின் ஐ படத்தை முடித்த கையோடு இந்தப் படத்தில் நடிக்கிறாராம் விக்ரம். விக்ரம், பாலா இருவருமே திரையுலகில் ஒன்றாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். பாலாவை விட ...
News
அம்மாவுக்கு ஏன் தனி ரூம் போடல? – த்ரிஷா ரகளை!!
நட்சத்திர ஓட்டலில் தன் அம்மாவுக்கு தனி ரூம் போடாததால் ஆத்திரமடைந்த நடிகை த்ரிஷா, படப்பிடிப்புக்கு வர மறுத்து ரகளை செய்தார். ‘என்றென்றும் புன்னகை’ படப்பிடிப்புக்காக சமீபத்தில் சுவிட்சர்லாந்துக்கு சென்றார் த்ரிஷா. உடன...
News
ஜீவாக்கு வில்லி துளசி
ஜீவாவுடன் யான் படத்தில் நடிக்கும் துளசி அதில் வில்லத்தனம் செய்யும் ஹீரோயினாக வருகிறாராம். ராதாவின் இளைய மகள் துளசி மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அவரது அக்கா கார்த்திகாவை போன்று தெலுங்கு படத்தில் அறிமுகமா...
News
விஜய் பிறந்தநாளில் ‘தலைவா’ ரிலீஸ்
விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படம் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் – அமலாபால் கூட்டணியில் தயாராகி வரும் ‘தலைவா’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து வ...
News
இயக்குனர் சங்கருக்காக விக்ரம் போட்ட மொட்டை
விக்ரம் ஷங்கரின் ஐ படத்திற்காக மொட்டை அடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் படம் சூப்பர் டூப்பர் ஹிட். அம்பி, ரெமோ, அந்நியன் என்று அவரின் 3 கெட்டப்புகளுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு விக்ரம், ஷங்...
News
இன்று நம்ம “தல”க்கு பிறந்தநாள்: உங்களின் வாழ்த்து என்ன?
ஒரு மெக்கானிக்காக தனது வாழ்க்கையை துவங்கி இன்று பெரிய நடிகராக இருக்கும் அஜீத் குமார் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களால் ‘தல’ என்று கொண்டாடப்படும் அஜீத் குமார் ஒரு மெக்கானிக்காக தனது வாழ்க்கையை த...
News
நித்யா மேனனுக்கு திமிர் அதிகம்: சேரன்
தான் இயக்கிய நடிகைகளில் நித்யா மேனன் ஒரு திமிர் பிடித்த அழகி என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். சேரன் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் சர்வானந்த் நாயகனாகவும், நித்யா மேனன...
News
ஹீரோவாகிறார் யுவன்
தான் இசை அமைக்கும் படங்களில் பாடல் காட்சிகளில் அவ்வப்போது தோன்றி தன் நடிப்பு ஆசையைக் காட்டி வந்த யுவன் சங்கர் ராஜா, இப்போது முதல் முறையாக முழு நீள ஹீரோவாக நடிக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் நடிப்பதற்கு வசதிய...