An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

 
News
 
 
 
News
 

சமூக அக்கறையில் ஈடுபடும் புதுமுக நடிகர் பிரபா

திருட்டு V C D மற்றும் மதுரை மாவட்டம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பிரபா அது மட்டும் இல்லாமல் சமூக பொது நலன் விஷயங்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். கடந்த வருடம் மே மாதம் சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ்...
 
 
News
 

பாலா சாருக்கு நன்றி; புதிய பயணம் தொடங்கியது – ஜீ.வி.பிரகாஷ் குமார்

திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருந்த எனக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் நான் நடித்து வெளியாகியுள்ள &...
 

 
News
 

தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!

தன்னுடைய கடும் உழைப்பு மற்றும் பணிவான குணத்தால் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று பல நடுத்தர குடும்ப இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெ...
 
 
News
 

விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!

கடந்த ஜனவரியில் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன்பிறகு வெளியான படங்கள் கூட தியேட்டரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையிலும், போட்டிக்கு புதிதாக பல படங்கள் வெளியான நிலையி...
 

 
News
 

கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் வெளியீடு !

‘துருவங்கள் பதினாறு ‘ இயக்குநர் கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. சென்ற ஆண்டில் 100 நாள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் ‘துருவங்கள் பதினாறு’. இப்படம் விமர்சன ரீதியிலும் வச...
 
 
News
 

ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழக அரங்கில் எதிரொலித்த “நீ தான் தமிழன்” பாடல்

கடந்த ஆண்டு ஜனவரி 1, புத்தாண்டு தொடங்கியபோது கூட, யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று ஓராண்டு தாண்டிய சரித்திரம் அது. தமிழர்களின் தன்மானம் காக்கும் மறவர்களாக, இளைஞர்கள் சென்னை மெரினாவில் களம் இறங்கி தொடங்கி ...
 

 
News
 

“வீரா” வட சென்னை மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் – இசையமைப்பாளர் பிரசாத் SN

வீரா திரைபடத்தில் வரும் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. படம் பார்த்த அனைவரும் பின்னணி இசையை பற்றி சமூகவலைத்தளங்களிலும், செய்தி தளங்களிலும் பேசி வருகிறார்கள். இதை பற்றி படத்தின் இசையமைப்பாளர் பிரசாத் S.N நம்மிடம் கூறியது. ...
 
 
News
 

இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “

மகாபாரதம் நாவலை ஒரு சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மகாபாரத DVD – க்கள் இதுவரை விற்றுள்ளன. “ஹிந்து” வில் பணிபுரிந்த மாருதி வெங்கடாசலம் என்ற பெண்மணி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப...
 

 
News
 

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ்

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்து கொண்...
 
 
News
 

‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்கை ‘ஸ்கெட்ச் ‘ பட இயக்குநர் விஜய் சந்தர் வெளியிட்டார்!

இன்று மனிதர்களுக்கு மூன்றாவது கையைப் போலாகிவிட்டது மொபைல் போன் . கையளவில் உலகைச் சுருக்கி வைத்துள்ள அந்த விஞ்ஞானக் கருவியை பயன்படுத்துபவர்களின் மனப்பான்மையை , நோக்கத்தைப் பொறுத்து நல்லதையோ கெட்டதையோ அடைய முடியும். அப்படிப்பட்ட ...
 
http://s10.histats.com/js15.js%27 s10.histats.com