Posted February 9, 2018 by editor in News
 
 

‘மனுசனா நீ’ படக்குழு மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம்!

ஹெல்மெட் போட்டு இருசக்கர வாகனங்கள் ஓட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் பொருட்டு ஒரு வித்தியாசமான இருசக்கர வாகன பேரணியை மேற்கொண்டனர், மனுசனா நீ படக்குழுவினர். எலும்புக்கூடுகள் போல உடையணிந்த பேரணி குழுவினர் சென்னை சாலைகளில் சென்று ஹெல்மெட் போடுவதன் அவசியம் பற்றி பிரச்சாரம் மேற்கொண்டனர்.