Posted May 11, 2018 by editor in News
 
 

இரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்

துப்பறிவாளன் படத்தில் டிடெக்டிவ்.இரும்பு திரையுல் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளேன்.அதில் கோவத்தை வெளிக்காட்டாமல் இருக்கும் கதாப்பாத்திரம்,இதில் சமூக பிரச்சனைகளை கோவத்தின் மூலம் வொளிப்படையாக காட்டும் கதாப்பாத்திரம்.இந்த படத்தில் இருக்கும் கதாப்பாத்திரம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் சந்தித்த கதாப்பாத்திரமாக இருக்கும்.துப்பறிவாளன் கதாப்பாத்திரத்தை எல்லோருமே பார்த்திருக்க மாட்டோம்.இரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது